Saturday, June 27, 2020

மொழிவனம்







தமிழ் இலக்கிய, இலக்கணங்கள், நூல் விமர்சனங்கள், திறனாய்வு, நேர்காணல்கள், விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் குறித்து உரையாற்றுவதற்காக மொழி வனம் என்ற வலையொளித் தளத்தைப் புதிதாக உருவாக்கியிருக்கிறோம். அனைவரும் அதைக்கேட்டுப் பார்த்துக் கண்டு களிக்கவும். மிக்க நன்றி.